மாங்கோ ரைஸ் ரெசிபி | மாங்காய் சாதம் செய்வது எப்படி | Mango Rice | Boldsky

2018-03-13 20

ஆரோக்கியமான ஒரு சுவையான காலை உணவை தயாரித்து சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகும் . அப்படிப்பட்ட சுவை மிகுந்த இந்திய பாரம்பரிய உணவான மாங்காய் ரைஸ் எப்படி செய்வது என்பதை பற்றிய செய்முறை விளக்கம்.

ஆரோக்கியமான சுவையான காலை உணவை தயாரித்து சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகும் . காலையில் நல்ல உணவை சாப்பிடும்போதுதான் அந்த நாளின் வேலைகளையும் கூட நிம்மதியாக செய்ய முடியும். ஆனால் அதற்கு போதிய நேரமும் நமக்கு தேவைப்படும். அந்த மாதிரி ஈஸியாகத் தயாரிக்கக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த மாங்கோ ரைஸ். இவை நம் நாவின் நரம்புகளை சப்புக் கொட்ட வைத்து விடும். இதன் காரசாரமான புளிப்புச் சுவை நம் நாவின் சுவை நரம்புகளைத் தூண்டச் செய்து விடும். அந்த அளவுக்கு இதன் டேஸ்ட் எல்லாரையும் இழுக்கும்.